நிரந்தரம் செய்ய மறுப்பு

img

15 ஆண்டுகால தினக்கூலிகளை நிரந்தரம் செய்ய மறுப்பு அண்ணாமலை பல்கலைக் கழக ஊழியர்கள் ஆவேசம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தினக்கூலி ஊழியர்க ளின் பணிநிரந்தர கோரிக்கையை 15 ஆண்டு காலமாக புறக்கணிக்கப்படுகிறது.